
நீரே நிகரில்லாதவர் – NEERAE NIGARILLATHAVAR
நீரே நிகரில்லாதவர் – NEERAE NIGARILLATHAVAR
நீரே நிகரில்லாதவர் நசரேனே – 3
நீரே நிகரில்லாதவர் நசரேனே – 3
நசரேனே – 2
ஜீவ அப்பம் நீரல்லவோ
தாகம் பசி தீர்ப்பீரல்லோ – 2
பூலோகோத்தின் ஒளியல்லோ
சத்யம் ஜீவன் வழியல்லோ – 2 – நீரே நிகரில்லாதவர்
வானம் செல்லும் வாசல் நீரே
ஆடுகளின் நல் ஆயனே – 2
உயர்த்தெழுதலும் ஜீவனுமே – 2
திராட்சை செடி ஆனவரே -2 – நீரே நிகரில்லாதவர்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்