நீர் இருந்தால் போதும் வரும் – Neer Irunthal pothum Varum song lyrics
நீர் இருந்தால் போதும் வரும் ஆசீர்வாதம்
நீர் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை -2
நான் உமக்கே சொந்தம்
நீர் எனக்கே சொந்தம்
என்னை அர்ப்பணிக்கிறேன் -2
நீர் நன்மைகளின் தேவனே
உம்மை நன்றி சொல்லி பாடுவேன்
நீர் துதிகளின் பாத்திரர்
உம்மை துதித்து பாடுவேன் -2
உலகம் என்னை வெறுத்தாலும்
உற்றார் என்னை மறந்தாலும்
என்னை காக்கும் தெய்வம்
என்னோடு பயமே இல்லையே
நீர் இல்லாமல் நிம்மதி இல்ல
நீர் இல்லாமல் வெளிச்சம் இல்ல
நீர் இல்லாமல் வாழ்வே இல்ல
நீர் இல்லாமல் ஜீவனே இல்ல
Neer Irunthal pothum Varum Aasirvatham
Neer Illai Yendral Ontrumae illai -2
Naan Umakkae Sontham
Neer Enakkae sontham
Ennai Arpanikirean -2
Neer Nanmaigalain Devanae
Ummai Nandri solli paaduvean
Neer thuthikalain paathirar
Ummai Thuthithu paaduvean -2
Ulagam Ennai Veruthalum
Uttaar Ennai Maranthaalum
Ennai Kaakum Deivam
Ennodu Bayamae illayae
Neer Illamal Nimmathi Illa
Neer Illamal Velicham Illa
Neer Illamal Vaazhvae illa
Neer Illamal Jeevanae illa – Neer