நீர் பெரியவர் | Neer Periyavar | Eva T. Suresh | New Tamil Christian Songs 2021
நீர் பெரியவர் | Neer Periyavar | Eva T. Suresh | New Tamil Christian Songs 2021
பரிசுத்த தேவனாம் – Parisutha Devanaam
பரிசுத்த தேவனாம்
பரலோக இராஜாவே
உன்னத குமாரனாம்
நித்திய இராஜாவே
உம்மை போல ஒருவரும் இல்லை
உம்மை போல நேசிப்பவர் இல்லை-2
நீர் பெரியவர் பெரியவரே
நீர் ஆராதனைக்குரியவரே-2
1.சிங்கத்தின் வாயை இரண்டாய் பிளந்து
கரடியையும் கொன்று போட்டேன்-2
எனக்கு முன்பாக நிற்கும்
இந்த பெலிஸ்தன்(பிரச்சனை) எம்மாத்திரம்-2
கோலியாத்தை நீ வேரோடு சாய்ந்திடுவாய்
சத்துருவே நீ வேரோடு சாய்ந்திடுவாய்
நீர் பெரியவர் பெரியவரே
நீர் ஆராதனைக்குரியவரே-2
2.கடைசி காலத்தில் நிற்கின்ற என்னை
ஆயத்தமாக்கினீர் நன்றி ஐயா-2
என்னோடு கூட ஒரு கூட்டத்தை
நீர் ஆயத்தப்படுத்திடுமே-2
உம் வருகைக்காய் நான் அனுதினம் காத்திருப்பேன்
நீர் வரும்போது நான் மகிமையில் சேர்ந்திடுவேன்-பரிசுத்த
Parisutha Devanaam song lyrics in english
Parisutha Devanaam
Paraloga Raajavae
Unnatha Kumaaranaam
Nithiya Rajavae
Ummai Pola Oruvarum Illai
Ummai Pola Neasippavar Illai -2
Neer Periyavar Periyavarae
Neer Aarathanaikuriyavarae -2
1.Singaththin Vaayai Erandaai Pilanthu
Karadiaiyum Kontru Pottean -2
Enakku Munbaga nirkum
Intha pelisthan (pirachanai) Emmathiram -2
Koliyaththai Nee Vearodu Saainthiduvaai
Saththuruvae Nee Vearodu Saainthiduvaai
Neer Periyavar Periyavarae
Neer Aarathanaikuriyavarae -2
2.Kadaisi Kaalaththil Nirkintra Ennai
Aayaththamakkineer Nandri Aiya-2
Ennodu kooda Oru Koottaththai
Neer Aayaththapaduthidumae -2
Um Varukaikaai Naan Anudhinam Kaathirupean
Neer Varum Pothu Naan Magimaiyil Searnthiduvean