
நீர் முன் செல்ல நான் – Neer Mun Sella Naan
நீர் முன் செல்ல நான் – Neer Mun Sella Naan
நீர் முன் செல்ல நான் தொடரணுமே
நீர் பெருகிட நான் சிறுகணுமே (2)
நீர் பெருகிட நான் சிறுகணுமே
வனாந்திரப் பாதையில்
மேகமும் அக்கினி ஸ்தம்பமுமாய் (2)
முன் சென்று என்னை வழிநடத்தும்
நான் பின் தொடர்வேன் (2)
-நீர் முன் செல்ல
பரிசுத்த வாழ்க்கை நான் வாழ்ந்திட
உம் ஆவியின் அபிஷேகம் ஊற்றிடுமே (2)
நீர் பெருகவும் நான் சிறுகவும்
முழுமையாய்ப் படைக்கின்றேன் (2)
-நீர் முன் செல்ல