படகை திருப்புவது சுக்கான்- Padakai Thirupuvathu sukkaan
Deal Score+1
Shop Now: Bible, songs & etc
படகை திருப்புவது சுக்கான்- Padakai Thirupuvathu sukkaan
படகை திருப்புவது சுக்கான் என்றால்
மக்கள் பண்பைத் திருத்துவது பரமன் அன்றே
கடனைத் திருத்துவது உழைப்பே என்றால்
மக்கள் கருத்தைத் திருத்துவது கர்த்தரன்றோ