பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே – Parisuthar Parisuthar Devan Neere

Deal Score+1
Deal Score+1

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே – Parisuthar Parisuthar Devan Neere

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே
போற்றி பாடுவேன் துதித்திடுவேன்

நாளெல்லாம் பாடுவேன்
நாளெல்லாம் துதிப்பேனே
இயேசு ரட்சகராய்

கருவிலே என்னை பாதுகாத்த
உம் அன்பு பெரிதே ஐயா – 2
மகிமை உமக்கே உயர்த்திடுவேன்
பாத்திரர் நீரே – 2

முழு இதயத்தோடும்
முழு ஆத்துமாவோடும்
முழு பெலத்தோடும்
ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்

Parisuthar Parisuthar Devan Neere Lyrics in English

Parisuthar Parisuthar Devan Neere
Potri Paaduvaen Thuthithiduvaen.

Chorus
Naalellam Paaduvaen Naalellam thuthipaene
Yesu ratchagarai

1.Karuvile ennai pathukaatha um anbu perithey iyya (2)
Magimai umake uyarthiduvaen
Pathirar neere (2

Muzhu iruthayathodum
muzhu aathumavodum
Muzhu Belathodum
Aarathikka vaanjikkiraen

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo