பாதம் பணிந்து கேட்கிறேன் – Paatham Paninthu Keatkirean
பாதம் பணிந்து கேட்கிறேன் – Paatham Paninthu Keatkirean
பாதம் பணிந்து கேட்கிறேன் பாரத்தோடு ஜெபிக்கிறேன்..2
சபைகளையே மீட்டு தாருமே என் ஜனங்களையே மீட்டு தாருமே..2
பரிசுத்தத்தை வெறுப்போரும் பதவிக்காக அலைவோரும்
சபைகளிலே அதிகம்தானய்யா
உம் ஜனங்களிலே அதிகம்தானய்யா..2 (பாதம் பணிந்து)
சபை ஆராதனை மறப்போரும் சத்தியத்தை எதிர்ப்போரும்
சபைகளிலே அதிகம்தானய்யா
உம் ஜனங்களிலே அதிகம்தானய்யா..2 (பாதம் பணிந்து)
தரிசனத்தை இழந்தோரும் ஐக்கியத்தை உடைப்போரும்
சபைகளிலே அதிகம்தானய்யா
உம் ஜனங்களிலே அதிகம்தானய்யா..2 (பாதம் பணிந்து)