பாரெங்கும் சேனை ரதம் -Paarengum Seanai Ratham song lyrics

Deal Score0
Deal Score0

1. பாரெங்கும் சேனை ரதம் சுற்றுதே
பாரெங்கும் இயேசு இரட்சிக்கிறாரே;
பாரெங்கும் சேனை வீரர் தீரராய்
கொடியைச் சுற்றிக் கூடிநின்று வீசிடுவோம்

பல்லவி

வீசுங்கள் வீசுங்கள்
கொடி பறக்கவே
ஜெயம் நமக்கே பாரெங்குமே வீசிடுங்கள்

2. பாரெங்குமே நாம் கீதம் பாடியே
பாரெங்குமே நாம் முன்செல்லுவோமே;
பாரெங்குமே பாவியை மீட்டிட – நாம்
இயேசுவுக்காய் சேனைக் கொடி வீசிடுவோம் – வீசுங்கள்

3. பாரெங்குமே க்ருபை நதி ஓட
பாரெங்குமே போர் செய்யப் போவோமே;
பாரெங்குமே மாந்தரை இரட்சிக்க
இரத்தம் அக்கினி விஸ்வாசத்தால் வீசிடுவோம் – வீசுங்கள்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo