பாலர் கூடி நாம் – Paalar Koodi Naam song lyrics

Deal Score0
Deal Score0

பல்லவி

பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் – சிறுபாலர்

சரணங்கள்

1. பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப்
பாரில் மனுவடிவாய் – சிறு
பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த
பார்த்திபனாம் கிறிஸ்தை – சிறு

2. மன்னனாம் கிறிஸ்துவாகிய இரட்சகர்
மானிலம் மேலினதால்
மண்ணுள்ளோர் யாவர்க்கும் மட்டற்ற சந்தோஷம்
வந்ததிம் மானுவேலால் – சிறு

3. விண்ணவர் காட்சியால் மேய்ப்பர் பிரமித்து
மேவியே முன்னணையில்
விழுந்து பணிந்து வியந்து புகழ்ந்த
உலக இரட்சகனை – சிறு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo