பாவத்தை நினைத்து பார்த்தேன் – Paavaththai Ninaithu Paarthean
பாவத்தை நினைத்து பார்த்தேன் – Paavaththai Ninaithu Paarthean
En Siluvai Sumanthu Kondeer (A reflection) – என் சிலுவை
பாவத்தை நினைத்து பார்த்தேன், சிலுவை நின்றது
துரோகத்தை நினைத்தபோது வேதனை நிறைந்தது
தூரத்தில் பார்த்தேன் அதிலும் இருள் தோன்றது
நேசரில் நடந்தபோது வெளிச்சம் வந்தது
சாபத்தை அகற்ற நீரே சாபமானீரே
மாசற்ற தேவன் நீர் உம் வாழ்வை தந்தீரே
சொட்டும் உம் ரத்தத்தில் என் கண்ணீர் நிரம்புதே
போதும் உம் தியாகம் போதும் என்னை மாற்றுதே
இது சரியா, இல்லை சதியா, இல்லை விதியா
புது வழியா – 2x
என் சிலுவை சுமந்துகொண்டீர்,
என் கடனை ஏற்றுக்கொண்டீர்,
எனக்காக தானே அய்யா
வலிகொடுமை ஏற்றுக்கொண்டீர்,
முற்கிரீடம் சுமத்துகொண்டீர்
எனக்காக தானே அய்யா
சாபத்தை அகற்றீனீர், மரணத்தை விலக்கினீர்,
சிறை வாழ்வை மாற்றீனீர், மன்னிப்பை அருளினீர்
இது சரியா, இல்லை சதியா,
இல்லை விதியா புது வழியா – 2x