பிரசன்னம் பிரசன்னமே – Pirasannam Pirasannamae
பிரசன்னம் பிரசன்னமே
என் ஆசை எல்லாம் பிரசன்னமே
என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே
1.வேண்டாம் என்று ஓடிய பின் துரத்தி என்னை அணைத்திடத்தே
போகும் தூரம் வெகு தூரமே என்று எண்ணில் பெலனானதே
பிரசன்னம் பிரசன்னமே
என் ஆசை எல்லாம் பிரசன்னமே
என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே
2.நான் பெற்றதில் நான் கண்டத்தில் நிலையானது உம் பிரசன்னமே
எளியவனாய் சான்றோர்கள் முன் நிறுத்துவதும் உம் பிரசன்னமே
பிரசன்னம் பிரசன்னமே
என் ஆசை எல்லாம் பிரசன்னமே – என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே
3.ஆட்டின் பின்னே அலைந்த என்னை அரியணையில் அமர்த்தியதே
ராஜாக்களால் துரத்தப்பட்டும் ராஜாவாக மாற்றியதே
பிரசன்னம் பிரசன்னமே
என் ஆசை எல்லாம் பிரசன்னமே – என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே