பிறந்தாரே நம் தேவ சுதன் – Pirantharae Nam Deva song lyrics

Deal Score+1
Deal Score+1

பிறந்தாரே நம் தேவ சுதன் – Pirantharae Nam Deva song lyrics

பிறந்தாரே நம் தேவ சுதன்
இப்பாரினில் நமக்காக
உன்னை என்னை மீட்கும் பொருட்டாய்
இப்பாரினில் தவழ்ந்தாரே

விண்ணில் கீதம் பாடிடவே நம்
மேசியா பிறந்தார்
ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ

1.கந்தை துணியில் மாட்டு புல்லணையில்
ஏழ்மையின் உருவாய் உதித்தவரை
தாழ்மையின் கோலம் தரித்தவரை
உம்மை பாடிக் கொண்டாடுவோம்

2.வெண்பனி இராவினில் விண்மீன் தோன்றிடவே
மேய்ப்பர்கள் நடுவில் தூதன் தோன்ற
பாலன் இயேசுவின் பிறப்பை சொல்ல
உலகெங்கும் கொண்டாட்டமே

Pirantharae Nam Deva song lyrics in english

Pirantharae Nam Deva Suthan
Ipparinil Namakaga
Unnai Yennai Meatkum Poruttaai
Ippaarinil Thavazltharae

Vinil Getham Padidavae Nam
Measiyaa Piranthar
Aariraroo Aariraroo Aariraroo

1.Kanthai Thuniiyil Maattu Pullaznaiyil
Yazlmaiinn Uiruvaai Uithithavarai
Thalmaiin Koolam Tharaithavarai
Ummai Paadii Kondaaduvoom

2.Venpanni Iravinil Vinnmeen Thonridavae
Meapargal Naduvil Thoothan Thonra
Pallan Yeasuvin Pirappai Solla
Ullakengum Kondatamae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo