பிறந்தாரே பிறந்தாரே இயேசு – Pirandharay Pirandharay Yesu song lyrics
பிறந்தாரே பிறந்தாரே இயேசு – Pirandharay Pirandharay Yesu song lyrics
பிறந்தாரே பிறந்தாரே இயேசு song lyrics in Tamil
பிறந்தாரே பிறந்தாரே இயேசு இராஜன் பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே தேவ குமாரன் பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே இயேசு இராஜன் பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே மனிதனாக பிறந்தாரே
ஊரெல்லாம் உலகெல்லாம் சொல்லிடுவேன் இந்த சுவிஷேசத்தை
நாடெல்லாம் பாரெல்லாம் சொல்லிடுவேன் இந்த நற்செய்தியை_(2)
1.சாத்தான் திட்டத்தை அவமாக்கினார்
தேவ சித்தத்தை நிறைவேற்றினார்_(2)
தரிசனத்தை அழிக்க அல்ல_(2)
நிறைவேற்றிட இயேசு வந்தார்_(2)
(ஊரெல்லாம்)
2.மீண்டும் வருவார் மேகமதில்
கூட்டி சேர்ப்பார் நம்மை அதில்_(2)
அவருடன் நாமும் பரலோகத்தில்_(2)
ஆர்ப்பரிப்பேன் சந்தோஷத்தில்_(2)
(ஊரெல்லாம் )
3.இயேசு தந்த மீட்பை என்னி
இயேசு நாமம் போற்றிடுவேன்-(2)
கிறிஸ்துப் பிறந்த நாளை என்னி-(2)
ஹேப்பி கிறிஸ்துமஸ் பாடிடுவேன்-
Merry கிறிஸ்துமஸ் பாடிடுவேன்
(ஊரெல்லாம் )
Pirandharay Pirandharay Yesu song lyrics in English
Pirandharay Pirandharay Yesu Rajan Pirandharay
Pirandharay Pirandharay Deva Kumaran Pirandharay
Pirandharay Pirandharay Yesu Rajan Pirandharay
Pirandharay Pirandharay Manidhanaga Pirandharay -2
Urellam Ulagellam Soliduven indha Suvisheshathai
Nadellam Parellam Soliduven Indha narcheidhiyai -2
Sathan Thitatha Avamakinaar
Deva Sithatha Niraivetrinar -2
Dharisanathai Alika alla – 2
Niraivetrida Yesu Vandha – 2
Meendum Varuvar Megamathil
Kuti Serpaar Yennai Adhil -2
Avarudan nanum Paralogathil – 2
Aarparipen Shandhoshathil-2
Yesu thandha Metpai Yennia
Yesuvin Namam Potriduven-2
Kristhu pirandha Nalai Yenni-2
Happy Christmas Paadiduven
Merry Christmas Paddiduvom