புதிய நாளுக்குள் என்னை நடத்தும் -Puthiya Naalukkul Ennai Nadathum
புதிய நாளுக்குள் (ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா — புதிய
1. ஆரம்பம் அற்பமனாலும்
முடிவு சம்பூர்ணமாய்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லா
என் வறட்சி செழிப்பாகட்டும-புது கிருபை
2. வெட்கத்துக்கு பதிலாக (இரட்டிப்பு)
நன்மை தாரும் தேவா – (2)
கண்ணீர்க்கு பதிலாக (எந்தன்) – (2)
களிப்பை தாரும் தேவா (ஆனந்த) – (2)-புது கிருபை
3. சவால்கள் சந்தித்திட (இன்று)
உலகத்தில் ஜெயமெடுக்க – (2)
உறவுகள் சீர்பொருந்த (குடும்ப) – (2)
சமாதானம் நான் பெற்றிட (மனதில்) – (2)-புது கிருபை