புதுப்பாட்டை எந்தன் நாவினில் – Pudhupattai Enthan Naavinil

Deal Score0
Deal Score0

புதுப்பாட்டை எந்தன் நாவினில் – Pudhupattai Enthan Naavinil

புதுப்பாட்டை எந்தன் நாவினில் தந்தார்
புகழ்ந்து பாடிடுவேன்
கர்த்தர் நல்லவர் எந்தன் வாழ்வினில்
ருசித்து நான் என்றும் பாடுகிறேன்-2-புதுப்பாட்டை

1.ஆபத்து நாளில் அனுகூல துணையுமானார்
கூப்பிட்ட நாளில் எனக்கு செவி கொடுத்தார்-2
கர்த்தர் என் அடைக்கலம்
ஜீவனின் பெலனுமானார்-2-புதுப்பாட்டை

2.எந்தன் கன்மலை அரணான கோட்டையானார்
நீதிமானை தள்ளாட விடவேமாட்டார்-2
அவர் எந்தன் கன்மலை
அரணான கோட்டையானார்-2-புதுப்பாட்டை

3.கர்த்தர் என் மீட்பும் நான் நம்பும் துருகமானார்
கர்த்தருக்குள் நான் மகிழ்ந்து களிகூறுவேன்-2
அவர் எந்தன் நம்பிக்கை
நான் நம்பும் துருகமானார்-2-புதுப்பாட்டை

Pudhupattai Enthan Naavinil song lyrics in english

Pudhupattai Enthan Naavinil thanthaar
Pugalnthu Paadiduvean
Karthar Nallavar Enthan Vaalvinil
Rushithu Naan Entrum Paadukirean -2

1.Aabaththu Naalil Anukoola Thunaiyumanaar
Kooppitta Naalil Enkku Sevi Koduthaar-2
Karthar En Adaikkalam
Jeevanin Belanumanaar-2

2.Enthan Kanmalai Aranana koattaiyanaar
Neethimaanai Thallada Vidave mattaar-2
Avar Enthan Kanmalai
Aranana Koattaiyanaar -2

3.Karthar En Meetpum Naan Nambum Thurugamanaar
Kartharukkul Naan Magilnthu Kalikooruvean -2
Avar Enthan Nambikkai
Naan Nambum Thurugamanaar-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
TamilChristians
      christian Medias
      Logo