புது பாடல் தந்தீரே – Puthu paadal thantheerae
புது பாடல் தந்தீரே – Puthu paadal thantheerae
புது பாடல் தந்தீரே உம்மை பாட வைத்திரே
ஆயிரங்கள் பல ஆயிரங்கள் உண்மை
பாடினாலும் என் ஆசை என்றும் தீராதயா
1சங்கீதங்களை இன்பமாய் பாடி உம்மையை நான் உயர்த்துவேன்
நான் ஆவியோடும் பாடுவேன் கருத்தோடும் பாடுவேன்
2 இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையே நான் பாடுவேன்
இரவும் பகலும் என்று பார்க்காமல் உம்மையே நான் பாடுவேன்
3 எனக்கு தீமை செய்யாதவரை நன்மை மட்டும்
செய்தபடியால் உம்மை நான் பாடுவேன்
நீரே பேசும் தெய்வம் என்று நாள்தோறும் பாடுவேன்