பூலோகத்தாரும் மேலோகத்தாரும் – Poologathaarum Mealokatharum
பூலோகத்தாரும் மேலோகத்தாரும் – Poologathaarum Mealokatharum
பூலோகத்தாரும் மேலோகத்தாரும் போற்றிடும்
நாமமே எங்கள் இயேசுவின் நாமமே
Chorus
பிறந்தார் பிறந்தார் பலனாய்
1.பாவத்திலிருந்து உன்னை மீட்டிட
சாபத்திலிருந்து உன்னை தூக்கிட
பிறந்தார் பிறந்தார் பலனாய்
2.தம் சாயலாய் உன்னை மாற்றிட
தம்மோடு என்றும் உன்னை சேர்த்திட
பிறந்தார் பிறந்தார் பலனாய்
3.விழுந்து போன உன் நிலை மாறிட
தம் நீதி என்றும் உன்னில் விளங்கிட
பிறந்தார் பிறந்தார் பலனாய்
பிறந்தார் பிறந்தார் பலனாய்.
Poologathaarum Mealokatharum song lyrics in english
Poologathaarum Mealokatharum Pottridum
Naamamae ENgal Yesuvin namamae
Piranthaar Piranthaar Paalanaai
1.Paavathilirunthu Unnai Meettida
Sabathilirunthu Unnai Thookida
Piranthaar Piranthaar Paalanaai
2.Tham Saayalaai Unnai Maattrida
Thammodu Entrum Unnai Searthida
Piranthaar Piranthaar Paalanaai
3.Vilunthu pona Un Niali Maarida
Tham Neethi Entrum Unnil Vilangida
Piranthaar Piranthaar Paalanaai
Piranthaar Piranthaar Paalanaai