
மகா ராஜாவே தாழ்மையாகவே – Maha Raajavae Thaazhmaiyagavae Lyrics
மகா ராஜாவே தாழ்மையாகவே – Maha Raajavae Thaazhmaiyagavae Lyrics
1.மகா ராஜாவே,
தாழ்மையாகவே
தேவரீரையே பணிந்து,
உந்தன் திவ்ய வாக்கைக் கேட்டு
எந்தன் நெஞ்சிலே
வைப்பேன், யேசுவே.
2.இப்பூவுலகத்தை
நாடும் நெஞ்சத்தை
உம்மை நாடிப் பற்றச் செய்யும்;
நீர் என் ஆஸ்தி, நீர் என் வாழ்வும்;
லோகப் பாசமே
கேடுண்டாக்குமே.
3.என்னை முற்றிலும்
ஆட்கொண்டருளும்;
நேசத்தோடு பூரிப்பாக
உம்மைச் சார்ந்து கொள்வேனாக;
என்னை முற்றிலும்
ஆட்கொண்டருளும்.
Maha Raajavae Thaazhmaiyagavae Lyrics In English
1.Maha Raajavae
Thaazhmaiyagavae
Devareeraiyae Paninthu
Unthan Dhiviya Vaakkai Keattu
Enthan Nenjilae
Vaippean Yesuvae
2.Ippovulagaththai
Naadm Nenjathai
Ummai Naadi Pattra Seiyum
Neer En Aasthi Neer En Vaazhvum
Loga Paasaame
Keadundaakkumae
3.Ennai muttrilum
Aatkondarlum
Neasathodu Poorippaga
Ummai Saarnthu Kolveanaga
Ennai Muttrilm
Aatkondarlum