மகிழ்ந்து களிகூருங்கள் – Magilnthu Kalikurungal

Deal Score0
Deal Score0

மகிழ்ந்து களிகூருங்கள் – Magilnthu Kalikurungal

மகிழ்ந்து களிகூருங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள் – 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்

1. விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார்

2. பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார்

3. வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்

Magilnthu Kalikurungal – மகிழ்ந்து களிகூருங்கள்

Magilnthu Kalikurungal
makilnthu kalikoorungal
makilnthu kalikoorungal – 2
Yesu iraajan piranthathinaal
makilnthu kalikoorungal

1. vinnnulakam thuranthu mannnulakam uthiththu
thammaith thaamae veruththu avar nammai meetka vanthaar

2. paavamariyaa avarae jeevan thanthidavae
niththiya vaalvu namakkalikka Yesu iraajan piranthaar

3. vaalnthu kaattiya valiyai makilnthu pinpattiyae
vaerupalarai avar manthaiyil innaiththu palan adaivom

Tamil Christian Christmas song I மகிழ்ந்து களிகூருங்கள் | Mahilnthu kalikoorungal I FMPB 2022

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo