மங்கள மணாளா மன்றல் – Mangala Manalaa Mantral

Deal Score+2
Deal Score+2

மங்கள மணாளா மன்றல் – Mangala Manalaa Mantral

பல்லவி

மங்கள மணாளா! மன்றல் ஆசி தா; இம்மண மக்கள்
‘இங்கிதமாய் வாழ அருள் துங்கா! வளமாய்.

அனுபல்லவி

சங்கு நாதமே முழங்க, எங்கும் யேசு பேர் விளங்க
சந்ததம் துணையீந்து
பெந்தமாய்; காத்து ரட்சை
சொந்தமாய்; தயை நல்கி விந்தையாய் வாழ்ந்திட நாளும்

சரணங்கள்

தம்பதிகளாம் இவர்கள் உம்பர்போல் நீடூழிவாழ்ந்து
தாட்சியின்றியே ஜெபங்கள் மாட்சியுடனே
அம்பர வாசிகளெனத் தம்பிரானடி வணங்கி
அந்தி சந்தி மத்தியானம் வந்தனை செய்து
கம்பம்போல் நிலைத்து வாழ எம்பரா அனுதினமும்
காருமே; உம் கிருபை
கூருமே; ஞானம் கல்வி
தாருமே; அடியாரைக் கண் பாருமே, பாருமே என்றும் -மங்

Mangala Manalaa Mantral song lyrics in english

Mangala Manalaa Mantral Aasi Thaa Immanamakkal
Ingithamaal Vaazha Arul Thunga Valamaai

Sangu Naathamae Mulanga Engum Yesu Pear Vilanga
Santhatham Thunaieenthu
Penthamaai Kaathu Ratchai
Sonthamaai Thayai Nalgi Vinthaiyaai Vaalnthida Naalum

Thambathikalaam Evargal Umbarpoal Needulivaalnthu
Thaatchi Intriyae Jebangal Maatchiyudanae
Ambara Vaasikalena Thambirandi Vanaangi
Anthi Santhi Maththiyaanam Vanthanam Seithu
Kambam Poal Nilaithu Vaazha Emparaa Anudhinamum
Kaarumae Um Kirubai
Koodumae Gnanam Kalvi
Thaarumae Adiyaarai Kan Paarumae Paarumae Entrum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo