மண்ணான என்னை – Mannana Ennai Lyircs
மண்ணான என்னை – Mannana Ennai Lyircs
மண்ணான என்னை மனிதனாய் மாற்றி
மண்ணென்று தெரிந்துமே
உம் கையில் எடுத்தீர்
1. இச்சை யினால் வழிவிலகி
உம்மை விட்டு தூரப்போனேன்-2
சூழ்நிலைகள் மாறும்
நீரோ மாறாதவர் – 2
2. பாவத்தில் விழுந்து என்னை மீட்க
சிலுவையில் ஒப்புக் கொடுத்தார்-2
இறுதி வரை பரிந்து பேசும்
இயேசுவின் நாமே-2
3. மறந்திடாமல் உதறிடாமல்
நீரே என்னை தேடி வந்தீர்-2
சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி
உமக்கென்று வாழ வைத்தீர் – 2
மண்ணான என்னை மனிதனாய் – 2
Mannana Ennai Lyircs in English
Mannana Ennai Manithanaai Mattri
Mannentru Therinthumae
Um Kaiyil Eduththeer
1.Itchaiyinaal Vazhi Vilaki
Ummai Vittu Thooraponean
Soozhnilaikal Maarum Pothu
Neero Maarathavar
2.Paavaththil vilunthu Ennai Meetka
Siluvaiyil Oppu Koduthaar
Iruthi Varai Parinthu Peasum
Yesuvin Naamae
3.Maranthidaamal Utharidaamal
Neerae Ennai Theadi Vantheer
Seerpaduththi Sthirapaduththi
Umakkentru Vaazha Vaitheer