
மன்னாதி மன்னவரே விண்ணுலக – Mannathi mannavarae Vinnulaga
மன்னாதி மன்னவரே விண்ணுலக – Mannathi mannavarae Vinnulaga
மன்னாதி மன்னவரே விண்ணுலக நாயகரே-2
மண்ணதில் வந்தவரே மனதுக்குள் நின்றவரே -2
அதிசயமானவரே ஆலோசனை கர்த்தர் நீரே -2
சமாதானபிரபு நீரே சகலத்தையும் ஆள்பவரே-2
அகில உலகம் போற்றும் எங்கள் அன்பு பாலனே-2
இருளில் வாழும் ஜனங்களுக்கு பேரொளியாய் உதித்தவரே -2
இஸ்ரவேலின் ஆறுதலும் மீட்பருமாய் இருப்பவரே-2 – அகில உலகம்
தேவனின் திருகுமாரா தேடி வந்த மனுகுமாரா -2
பாவம் போக்க பலியான ஆட்டுக்குட்டி பஸ்காவா -2 – அகில உலகம்
கர்த்தாதி கர்த்தர் நீரே கர்த்ததுவத்தில் உயர்ந்தவரே-2
ராஜாதி ராஜன் நீரே ராஜாரீகம் செய்பவரே-2 – அகில உலகம்
Mannathi mannavarae Vinnulaga song lyrics in english
Mannathi mannavarae Vinnulaga Nayagarae -2
Mannathil Vanthavarae Manathukul Nintravarae -2
Athisayamanavarae Aalosanai Karthar Neerae-2
Samathana Pirabhu Neerae Sagalaththaiyum Aalbavarae -2
Agila Ulagam Pottrum Engal Anbu Paalanae-2
Irulil Vaalum Janangalukku Pearoliyaai Uthithavarae -2
Isravelin Aaruthalum Meetparumaai Iruppavarae -2
Devanain Thirukumaraa Theadi Vantha Manukumaraa -2
Paavam Pokka Paliyana Aattukutti Paskava -2
Karthathi Karthar Neerae Karthathuvathil Uyarthavarae-2
Rajathi Rajan Neerae Rajareegam Seibavrae -2