மரத்தின் மீது பறவைகள் கூவுகின்றன-Marathin meethu paravaigal koovukintrana
மரத்தின் மீது பறவைகள் கூவுகின்றன-Marathin meethu paravaigal koovukintrana
மரத்தின் மீது பறவைகள் கூவுகின்றன
வானதூதர் சேனைகள் பாடுகின்றன
வண்ணமலர்கள் வாசனை வீசுகின்றன
ஓ தம்பியே தங்கையே நாமும் பாடலாம்
Marathin meethu paravaigal koovukintrana
Vaanathoothar Seanaigal Paadukintrana
Vanna Malargal Vaasanai Veesukintrana
Oh Thambitae Thangaiyae Naamum Paadalaam