u003cstrongu003eu003cspan class=u0022has-inline-color has-luminous-vivid-amber-coloru0022u003eu003cspan style=u0022text-decoration: underline;u0022u003eமத்தேயு : Matthew u003c/spanu003eu003c/spanu003eu003cspan class=u0022has-inline-color has-vivid-red-coloru0022u003e1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்சவரலாறு:u003cbru003eThe book of the generation of Jesus Christ, the son of David, the son of Abraham.u003c/spanu003eu003c/strongu003e
2. ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;u003cbru003eAbraham begat Isaac; and Isaac begat Jacob; and Jacob begat Judas and his brethren;
3. யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;u003cbru003eAnd Judas begat Phares and Zara of Thamar; and Phares begat Esrom; and Esrom begat Aram;
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .