
மாசில்லா தேவ பாலனே – Masilla Theva Palane
மாசில்லா தேவ பாலனே – Masilla Theva Palane
ஆரீரோ ஆரிராரோ
மாசில்லா தேவ பாலனே
மாநிலம் மகிழ வந்தாயோ
புல்லணைத் தொட்டிலில் பஞ்சணையில்
கண்ணே நீ கண் வளராய்
புல்லணைத் தொட்டிலில் பஞ்சணையில்
கண்ணே நீ கண் வளராய்
ஆரீரோ ஆரிராரோ ஆரீரோ ஆரிராரோ
ஆரீரோ ஆரிராரோ ஆரீரோ ஆரிராரோ
காரிருள் போக்கவே பாரில் வந்தார்
அன்னையின் அருள் செல்வமாய்
மாசற்ற ஜோதியே மரி மைந்தனே
மனுவேலனே கண்ணே நீ கண்ணுறங்கு
ஆரீரோ ஆரிராரோ ஆரீரோ ஆரிராரோ
நித்தமும் நின் பாதம் நாம் வணங்க
அன்பினால் அரவணைப்பாய்
சத்திய சீலனாய் சந்ததமும்
உனதருளைத் தாராய் என் கண்மணியே
ஆரீரோ ஆரிராரோ ஆரீரோ ஆரிராரோ
ஆரீரோ ஆரிராரோ ஆரீரோ ஆரிராரோ
ஆரீரோ ஆரிராரோ