
மா தேவ ஆவியே – Maa Deva Aaviyae
மா தேவ ஆவியே – Maa Deva Aaviyae
1. மா தேவ ஆவியே,
என் நெஞ்சில் தங்கிடும்,
பேரின்ப வீட்டுக்கே
அச்சாரமாயிரும்;
அசுத்தம் நீக்கித் தயவாய்
நல் ஈவைத் தாரும் நிறைவாய்.
2. நீர் காட்டும் பாதையால்
பிதாவை அண்டுவேன்;
நீர் ஈயும் அருளால்
நான் வேண்டிக்கொள்ளுவேன்;
என் ரட்சிப்பை நீர் நேசமாய்
உறுதியாக்கும் நித்தமாய்.
3. இறங்கும்,ஆவியே,
என் நெஞ்சைத் தேற்றிடும்;
என் வழி காட்டியே,
தப்பாமல் நடத்தும்;
மன்றாட்டைக் கேட்டு வாருமேன்,
என் நெஞ்சில் வாசஞ் செய்யுமேன்.
Maa Deva Aaviyae Song Lyrics in English
1.Maa Deva Aaviyae
En Nenjil Thangidum
Pearinba Veettukkae
Atcharamaayirum
Asuththam Neekki Thayavaai
Nal Eevai Thaarum Niraivaai
2.Neer Kaattum Paathaiyaal
Pithavai Anduvean
Neer Eeyum Arulaal
Naan Veandikolluvean
En Ratchippai Neer Neasamaai
Uruthiyakkum Niththamaai
3.Erangum Aaviyae
En Nenjai Theattridum
En Vazhi Kaattiyae
Thappaamal Nadaththum
Mantrattai Keattum Vaarumean
En Nenjil Vaasam Seiyumean