
மீட்பர் பிறந்தாரே இயேசு – Meetpar Pirantharae Yesu
மீட்பர் பிறந்தாரே இயேசு – Meetpar Pirantharae Yesu
மீட்பர் பிறந்தாரே இயேசு
மீட்பர் பிறந்தாரே
என்னை மீட்டிடவே
அவரிடம் சேர்த்திடவே
பாவம் மாற்றிடவே
பரிசுத்தமாக்கிடவே (2) – மீட்டர் பிறந்தாரே
1) குப்பையில் கிடந்த என்னை
புழுதியில் புரண்ட என்னை(2)
புடமிட வந்தீர் ஐயா
புது வாழ்வு தந்தீர் ஐயா
என்னை மீட்டிடவே
அவரிடம் சேர்த்திடவே
பாவம் மாற்றிடவே
பரிசுத்தமாக்கிடவே (2) -மீட்பர் பிறந்தாரே
2) இருளில் வாழ்ந்த என்னை
இன்னல்கள் சூழ்ந்த என்னை (2)
தயவாய் மீட்பவரே
தாய் அன்பு தருபவரே (2)
என்னை மீட்டிடவே
அவரிடம் சேர்த்திடவே
பாவம் மாற்றிடவே
பரிசுத்தமாக்கிடவே (2) – மீட்பர் பிறந்தாரே
Meetpar Pirantharae Yesu song lyrics in english
Meetpar Pirantharae Yesu
Meetpar Pirantharae
Ennai Meettidavae
Avaridam Searthidavae
Paavam Maattridavae
Parisuththamkkidavae -2
1.Kuppaiyail Kidantha Ennai
Puluthiyil Puranda Ennai -2
Pudamida Vantheer Aiya
Puthu Vaazhu Thantheer Aiya
Ennai Meettidavae
Avaridam Searthidavae
Paavam Maattridavae
Parisuththamkkidavae -2
2.Irulil Vaalntha Ennai
Innalgal Soolntha Ennai-2
Thayavaai Meetpavarae
Thaai Anbu Tharubavarae -2
Ennai Meettidavae
Avaridam Searthidavae
Paavam Maattridavae
Parisuththamkkidavae -2