மீண்டும் கிடைக்காதே – Meendum Kidaikathae
மீண்டும் கிடைக்காதே – Meendum Kidaikathae
மீண்டும் கிடைக்காதே (2)
1.தாயின் வயிற்றில் தங்கினது
மீண்டும் கிடைக்காதே
தவழ்ந்த காலங்கள்
மீண்டும் கிடைக்காதே -மீண்டும் கிடைக்காதே(2)
2.வாலிபத்தின் வசந்தமெல்லாம்
மீண்டும் கிடைக்காதே
வயதின் முதுமையெல்லாம்
மீண்டும் கிடைக்காதே-மீண்டும் கிடைக்காதே(2)
3.அப்பா அம்மா உறவெல்லாம்
மீண்டும் கிடைக்காதே
அண்ணன் தம்பி உறவெல்லாம்
மீண்டும் கிடைக்காதே
4.பூமியின் வாழ்க்கையெல்லாம்
மீண்டும் கிடைக்காதே
ஊழியத்தின் நாட்களெல்லாம்
மீண்டும் கிடைக்காதே
5.கடந்த போன வருடங்கள்
மீண்டும் கிடைக்காதே
பிரிந்து போன உறவுகள்
மீண்டும் கிடைக்காதே
6.இயேசுவை மறுதலித்தால்
மீண்டும் கிடைக்காதே
வசனத்தை புறக்கணித்தால்
பரலோகம் கிடைக்காதே