முழங்காலிடு முழங்காலிடு -Mulangalidu Mulangalidu
முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலே வல்லமை உண்டு
1 சூழ்நிலைகள் மாறிவிடும்
அவாின் செட்டைக்குள் நீ இருந்தாள்
கழுகு போல பெலன் அடைவாய்
அவா் மீது உன் கண் இருந்தால்
சீயோனிலே உன்னை நிறுத்திடுவாா் -2
வாலாக்காமல் உன்னை தலையாக்குவாா்
முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலிலே வல்லமையுண்டு
2 கண்ணீரெல்லாம் மகிழ்ச்சியாகும்
அவருக்குள்ளே நிலைத்திருந்தால்
தோல்வியெல்லாம் ஜெயமாகுமே
அவா் பின்னே நீ நடந்திருந்தால்
கரம்பிடித்து உன்னை நடத்திடுவாா் -2
பாவியல்ல என் பிள்ளை என்பாா்
இயேசுவே இயேசுவே
உம்மண்டை வந்தேனே
இயேசுவே இயேசுவே
முழங்காலில் நின்றேனே
முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலிலே வல்லமை உண்டு