
மூவரான ஏகரே – Moovarana Yeagarae Lyrics
மூவரான ஏகரே – Moovarana Yeagarae Lyrics
1. மூவரான ஏகரே,
பூமி, ஆழி, ஆள்வோரே,
கேளும் தயவாகவே
தாசர் கீர்த்தனம்.
2. ஜோதிகளின் ஜோதி நீர்;
காலைதோறும் தேவரீர்
ஒளிதோன்ற, வீசுவீர்
அன்பின் ஒளி நீர்.
3.ஜோதிகளின் ஜோதி நீர்;
மாலைதோறுந் தேவரீர்
மன்னிப்போடு ஈகுவீர்
சமாதானமும்.
4.மூவரான ஏகரே,
அறிதற் கரியோரே,
விண்ணில் அடியாருக்கே
முடி சூட்டுமே
Moovarana Yeagarae Lyrics in English
1.Moovarana Yeagarae
Boomi Aali Aalvorae
Kealum Thayavakavae
Thaasar Keerthanam
2.Jothikalain Jothi Neer
Kaalai Thorum Devareer
Oli Thontra Veesuveer
Anbin Oli Neer
3.Jothikalin Jothi Neer
Maalai Thorum Devareer
Mannippodu Eeguveer
Samaathaanamum
4.Moovaraana Yeagarae
Aritharkariyarae
Viinil Adiyorkkae
Mudi Soottumae