மெய்ப் பொழுதான கிறிஸ்துவே – Mei Poluthana Kiristhuvae Lyrics

Deal Score0
Deal Score0

மெய்ப் பொழுதான கிறிஸ்துவே – Mei Poluthana Kiristhuvae Lyrics

1.மெய்ப் பொழுதான கிறிஸ்துவே,
நீர் அஸ்தமிப்பதில்லையே;
ஆ! எங்களுக் எந்நேரமும்
வெளிச்சம் காண்பித்தருளும்.

2.பொல்லாத துன்ப சூழலை
விலக்கிப் போட்டடியாரை
நீர் இந்த முழு இரவும்
அன்பாய்க் காப்பாற்றும், கர்த்தரே.

3.ஆகாத பாவத் தூக்கமும்
பிசாசின் வஞ்சனைகளும்
விலகசெய்து , நெஞ்சிலே
சுத்தாங்கம் தாரும் இயேசுவே.

4. நோவால் தவிப்பவருக்கு
அனுக்ரகத்தைக் காண்பித்து,
துக்கப்பட்டோர் எல்லாரையும்
அன்பாகத் தேற்றி அருளும்.

Mei Poluthana Kiristhuvae Lyrics in English

1.Mei Poluthana Kiristhuvae
Neer Asthamipathillaiyae
Aa Engalukku Ennearamum
Velicham Kaanbiththarulum

2.Pollatha Thunba Soolalai
Vilakki Pottadiyaarai
Neer Intha Mulu Eravum
Anbaai kaappaattrum Karththarae

3.Aakaatha Paava thukkamum
Pisaasin Vanjanaikalum
Vilakaseithu Nenjilae
Suththaangam Thaarum Yesuvae

4.Novaal Thavipporukku
Anukirakaththai Kaanbiththu
Thukkapattor Ellaraiyum
Anbaaga Theatti Arulum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo