மேகமாக இறங்கி வந்து – Megamaaga irangi vanthu

Deal Score0
Deal Score0

மேகமாக இறங்கி வந்து – Megamaaga irangi vanthu

மேகமாக இறங்கி வந்து
அக்கினியாய் பின் தொடர்ந்து
இரவும் பகலும் காத்துவந்தீரே -2
உந்தன் வல்ல கரம் என்னை தாங்க வேண்டுமே
உந்தன் வல்ல கரம் என்னை சுமக்க வேண்டுமே

பார்வோனின் சேனை போன்ற
சூழ்நிலை நெருக்கும் நேரத்தில்
நிர்கதியாய் நின்ற எனக்காய்
என் கர்த்தர் யுத்தம் செய்தீரே
நீர் எனக்காய் செய்த நன்மையை
நினைத்து நன்றி சொல்லிட
என் நாவில் என் தேவன்
புது பாடலை நீர் தந்தீரே
கர்த்தரே என் பெலனும் கீதமும்
என் வாழ்வின் ரட்சிப்புமானீரே
எந்நாளும் உம்மை பாடுவேன்
மகிமையாய் வெற்றி சிறந்தவரே

கன்மலையை பிளந்து நதியாய்
தண்ணீரை ஓட செய்து
என் வாழ்வின் வறட்சி மாற
கன்மலையை கர்த்தர் பிளந்தீரே
மரிக்கும் மன்னா அல்ல
ஜீவ அப்பம் நீரே வேண்டும்
நான் உம்மில் நிலைத்து நீர்
எண்ணில் நிலைக்கும் மன்னா வேண்டுமே
உயிர்ப்பிக்கும் ஆவி வேண்டுமே
உம் வசனத்தில் ஜீவன் ஊற்றுமே
மூழ்கிடும் அபிஷேகம் தாருமே
அபிஷேக தூய ஆவியே

Megamaaga irangi vanthu song lyrics in english

Kathuvantheerey – காத்துவந்தீரே

Megamaaga irangi vanthu
Akkiniyaai pin thodarnthu
Iravum pagalum kathuvantheerey – 2
Unthan valla karam ennai thaanga vendumey
Unthan valla karam ennai sumakka vendumey

Paarvonin senai pondra
Soozhnilai nerukkum nerathil
Nirkathiyaai nindra enakaai
En karthar yutham seithiteere
Neer enakaai seitha nanmaiyai
Ninaiththu nadri sollida
En naavil en Devan
Puthu paadalai neer thantheerey
Karthare en belanum geethamum
En vaazhvin ratchipumaaneere
Ennalum ummai paaduven
Magimaiyaai vetri siranthavarey

Kanmalaiyai pilanthu nathiyaai
Thanneerai oda seithu
En vaazhvin varatchi maara
Kanmalaiyai karththar pilantheere
Marikkum mannaa alla
Jeeva appam neere vendum
Naan ummil nilaithu – Neer
Ennil nilaikkum manna vendumey
Uyirpikkum aavi vendumey
Um vasanathal jeevan ootrumey
Moozhgidum abishegam thaarumey
Abishega thooya aaviye

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo