மோட்சலோக நாதரே – Motchaloga Naatharae Lyrics

Deal Score0
Deal Score0

மோட்சலோக நாதரே – Motchaloga Naatharae Lyrics

1. மோட்சலோக நாதரே,
நித்தியநேசம் உள்ளோரே,
ஜீவகோடிகள் எல்லாம்
தேவரீரின் செய்கையாம்.

2.என்னைப் பிறப்பித்தவர்,
சீர்படுத்தி ஆள்பவர்,
சாவுமட்டும் காப்பவர்,
மோட்ச வீட்டில் சேர்ப்பவர்.

3.எல்லாத் துன்பம் இன்பமும்
எளிமையும் செல்வமும்
துக்கமும் சந்தோஷமும்
தேவனே உம்மால் வரும்.

4.நன்மைக்காதி காரணா,
எனக்குள்ள யாவுமே
உமக் கொப்புவிக்கவே
மனம், பலம் தாருமே.

5. என்றென்றைக்கும் உம்மையே
ஏத்திப் போற்றல் இன்பமே;
நீர் என் செல்வமானவர்,
நேசத்துக்குப் பாத்திரர்.

Motchaloga Naatharae Lyrics in English

1.Motchaloga Naatharae
Nithiya Neasam Ullorae
Jeevakoodikal Ellaam
Devareerin Seikaiyaam

2.Ennai Pirapiththavar
Seerpaduthi Aalbavar
Saavu Mattum Kaappavar
Motcha Veettil Searppavar

3.Ella thunbamum Inbamum
Elimaiyum Selvamum
Thukkamum Santhoshamum
Devanae Ummaal Varum

4.Nanmaikaathi Kaaranaa
Enkkulla Yaavumae
Umakkoppuvikkavae
Manam Balam Thaarumae

5.Entrentraikkum Ummaiyae
Yeaththi Pottral Inbamae
Neer En Selvamanavar
Neasaththuku Paathirar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo