யாக்கோபின் தேவன் அவரே – Yahobin Devan Avarae

Deal Score0
Deal Score0

யாக்கோபின் தேவன் அவரே – Yahobin Devan Avarae

யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே

1.வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திரத்தில் ஆறுகளையும்
உண்டாக்கின கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர்

யாக்கோபின் தேவன் அவரே
இஸ்ரவேலின் இராஜன் அவரே

2.சமுத்திரத்தில் வழிகளையும்
தண்ணீரின்மேல் பாதைகளையும்
உண்டாக்கின கர்த்தர்
அவர் அவர்தானே கர்த்தர்

3.பயப்படேனே நீர் துணை நிற்பதால்
திகைத்திடேனே சகாயம் செய்வதால்
நீரே நீர்தானே கர்த்தர்

Yahobin Devan Avarae song lyrics in english

Yahobin Devan Avarae
Isravelin Rajan Avarae

1.Vanaththiraththil Vazikalaiyum
Avaanthiraththil Aarukalaiyum
Undakkina karthar
Avar Avarthanae Karthar

Yahobin Devan Avarae
Isravelin Rajan Avarae

2.Samuthiraththil Vazhikalaiyum
Thanneerinmael Paathaikalaiyum
Undakkina Karthar
Avar Avarthanae Karthar

3.Bayapadanae Neer Thunai Nirpathaal
Thikaithidanae Sahayam Seivathaal
Neerae Neerthanae Karthar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo