யூதரின ராஜசிங்கம் இன்று – Yudharina Raja Singam Intru lyrics

Deal Score+1
Deal Score+1

யூதரின ராஜசிங்கம் இன்று – Yudharina Raja Singam Intru lyrics

யூதரின ராஜசிங்கம் இன்று உயிர்த்தெழுந்தாரே !
மரணத்தை சிலுவையில் ஜெயித்தெழுந்தாரே !!
பாவத்தை களைந்திட
சாபக்கூர் ஒடித்திட
தந்தை சித்தம் நிறைவேற்றிட
மனு மகிமை ஏற்றிட !!! – யூதரின

1.வானிலும் பூவிலும் மகிமை ஓங்கவே
வாழ்விலும் தாழ்விலும் அன்பாகவே
போதகங்கள் அற்புதங்கள் செய்து மீட்டாரே !
ஜீவன் தந்த தேவன் நித்திய ஜீவன் ஆனாரே !! – யூதரின

2.கோரமா பாவிகளாம் நம்மை கழுவிட
கொல்கதா மேட்டினில் குருதி சிந்தியே
பேதமின்றி சேதமின்றி காத்த தேவனே !
வாழ்வு ஈந்த வல்ல பரனை வணங்கி மகிழுவோம் !! – யூதரின

Yudharina Raja Singam Intru song lyrics in english

Yudharina Raja Singam Intru Uirtheluntharae
Maranththai Siluvaiyil Jeyitheluntharae
Paavaththai Kalainthida
Saabakkoor Odthithida
Thanthai Siththam Niraivettrida
Manu Magimai Yeattrida

1.Vaanilum Poovilum Magimai Oongavae
Vaalvilum Thaalvilum Anbagavae
Pothangangal Arputhangal Seithu Meettarae
Jeevan Thantha Devan Niththiya Jeevan Aanarae

2.Korama Paavikalaam nammai Klauvida
Kolkatha Meattinil Kuruthi Sinthiyae
Pethamintri Seathamintri Kaatha Devanae
Vaalvu Entha Valla Paranai Vanagi Magiluvom

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo