யெகோவா தேவனே ஆராதனை Yehovah Devane Aarathanai
யெகோவா தேவனே ஆராதனை
யெகோவா நிசியே ஆராதனை
யெகோவா யீரே ஆராதனை
யெகோவா ஷம்மா ஆராதனை
எல்ஷடாய், எல்ஷடாய்
சர்வவல்லவரே நன்றி ஐயா
1. யெகோவா ரூவா ஆராதனை
யெகோவா ஏலோஹிம் ஆராதனை
யெகோவா ஸிட்கேனு ஆராதனை
யெகோவா மெக்காதீஸ் ஆராதனை
எல்ரோயீ, எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
2. யெகோவா ஏலியோன் ஆராதனை
யெகோவா ஓசேனு ஆராதனை
யெகோவா ஏலோகே ஆராதனை
யெகோவா ரொஃபேக்கா ஆராதனை
அடோனாய், அடோனாய்
ஆளுகை செய்பவரே நன்றி ஐயா