இயேசு நசரையி னதிபதியே – Yeasu Nasarayi Nathipathiyae

Deal Score+1
Deal Score+1

இயேசு நசரையி னதிபதியே – Yeasu Nasarayi Nathipathiyae

பல்லவி

இயேசு நசரையி னதிபதியே,-பவ நரர்பிணை யென வரும்.

அனுபல்லவி

தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. – யேசு

சரணங்கள்

1.இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. – யேசு

2.நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். – யேசு

3.கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடு பாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு, போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும். – யேசு

Yeasu Nasarayi Nathipathiyae song lyrics in English 

Yeasu Nasarayi Nathipathiyae
Pava Narar Pinai Yena Varum

Theasuru Parathala Vaasa Pirakaasanae
Jeevanae Amarar Paavanae Magaththuva

1.Intha Ulagu Suvai Thanthu Poraaduthae
Enathudalum Athuvo Disanthu Seeraaduthae
Thanthara Alagai Soozha Nintru Vaathaaduthae
Saami Paaviyagam Noayinil Vaaduthae

2.Nin Suya Belanallaamal En Belan Yeathu
Ninaiuv Seayal Vasanam Muluthum Pollaathu
Thanjam Unai Adainthean Thavara Vidaathu
Thaangi Aal Karunai Oongi Eppothum

3.Kirubaiyudan En Irudhayanthanil Vaarum
Keadu Paadugal Yaavaiyum Theerum
Porumai Nambikkai Anbu Pothavae Thaarum
Ponnu Logamathil Ennaiyae Searum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo