
ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க – Aarathikka Koodinom Ummai thuthika song lyrics
ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க – Aarathikka Koodinom Ummai thuthika song lyrics
ஆராதிக்க கூடினோம் உம்மை துதிக்க,
எங்களை படைக்க வந்து நிற்கின்றோம்
எங்கள் உள்ளங்கள் அன்பினால்
நிறைந்து
உம்மை நோக்கி கூப்பிடும் அப்பா
பிதாவே
வரங்களினாலே நிரப்பும் கர்த்தாவே
உள்ளம் மனம் சித்தமும்
உம்மை நேசிக்கும்.
எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே,
எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே
உந்தன் அன்பு மகிமைக்காய் நன்றியுடன்
எங்கள் ஆராதனை உம்மிடம் உயரணுமே
பிதாவே ஆராதிக்கின்றோம்,
இயேசுவே ஆர்ப்பரிக்கிண்றோம்
ஆவியானவரே உம்மை அன்பு செய்கின்றோம்
ஸ்தோத்திரமும் கனமும், வல்லமையும்,
பெலனும் மாட்சிமையும்
துதியும் ஐயா எப்போதும்
உண்டாகட்டும் உம்மை ஆராதிக்கின்றோம்,
ஆர்ப்பரிக்கிண்றோம் உம்மை அன்பு செய்கின்றோம்.
ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன்
வானங்களில் உம்மை பாடி, பூமியிலும்
உம்மை போற்றி
ஆலயத்தில் உம்மை பணிந்து
இயேசு உம்மை ஆராதிப்பேன் – 2
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
காண்பவரே உம்மை ஆராதிப்பேன்
காப்பவரே உம்மை ஆராதிப்பேன்
பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன் ப
ணிந்து குனிந்து ஆராதிப்பேன்
வெண்னாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்
ஆராதனை, ஆராதனை,
ஆராதனை, ஆராதனை – 2
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே