வந்தானே தந்தைப் பிதாவின் – Vanthanae Thanthai Pithaavin

Deal Score+1
Deal Score+1

வந்தானே தந்தைப் பிதாவின் – Vanthanae Thanthai Pithaavin

பல்லவி

வந்தானே தந்தைப் பிதாவின் சுந்தர மைந்தனே

அனுபல்லவி

அந்தமாயுருவங் கொண்டு அன்புடன் சீயோனைக்கண்டு
விந்தையில் சல்லாபம் விண்டு மீண்டிரட்சித் தாள வென்று – வந்

சரணங்கள்

1.அங்கியு மார் பருகில் பொற்கச் சையுங்கட்டி
அட்சய தேவத் திரவிய ஆரணங்கிட்டி
துங்கமாய் கரத்தில் வான ராட்சிய செங்கோலைநீட்டிச்
சோதிப் பிரகாச சீவரத்தின கிரீடம் சூட்டி.- வந்

2.அக்கினிக் கொழுந்த டவாய் கண்களெரிக்க
ஆதித்த னெனவே முகப் பிரவை விரிக்க
மிக்க சிரத்தின் ரோமம் பஞ்சினும் வெண்மை தெரிக்க
மேன்மை யினெக் காளங்கள் கொண்டெழு தூதர் ஆர்ப்பரிக்க. -வந்

3.காயும் சொகு சாவுக் கொத்த கால்களிலங்க
கரத்தினிலே எழு நட்சத்திரங்களிலங்க
வாயிலிருந் திருபுறமும் கூர்மைப்பட்டயம் துலங்க
வாருதிச் சலத்தொலியின் வார்த்தை யாலண்டம் குலுங்க. -வந்

Vanthanae Thanthai Pithaavin Song Lyrics

Vanthanae Thanthai Pithaavin Sunthara Mainthanae

Anthamaayuruvank Kondu Anbudan Seeyonaikandu
Vinthaiyil Sallabam Vindu Meendiratchithaala Ventru

1.Ankiyumaar Parugil Porkasaiyumkatti
Atchaya Deva Thiraviya Aaranamkitti
Thungamaai Karaththil Vaana Ratchiya Sengolai Neetti
Sothi Pirakaasa Seevaraththin Kireedam Sootti

2.Akkini Kolunthadavaai Kangal Erikka
Aathithaenanavae Muga Piravai Virikka
Mikka Siraththin Romam Panjinum Venmai Thearikka
Meanmaiyinenak Kaalangal Kondaelu Thoothar Aarparikka

3.Kaayum Sogu Saavu Koththa Kaalkalilanga
Karththinilae Yealu Natchathirangalilanga
Vaayilirun Thirupuramum Koormaipattayam Thulanag
Vaaruthi Salatholiyin Vaarthai Yaalandam Kulunga

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo