வழிந்தோடிடும் ரத்தம் – Valinthodidum Raththam song lyrics
வழிந்தோடிடும் ரத்தம் – Valinthodidum Raththam song lyrics
வழிந்தோடிடும் ரத்தம்
நம் பாவ ரட்சிப்பின் யுத்தம்
கல்வாரியின் சத்தம்
நம்மை சுத்திகரித்திடும் நித்தம் -2
அந்த ஆணியின் ரணம்
நம்மை காத்திடும் தினம்
அந்த கண்ணீரின் துளி
நம் ஸ்தோத்திர பலி -2
1.உடைந்திடுவீர் என தெரிந்தும் எனக்காக ஏன் உடைந்திர்
மரிதிடுவீர் என தெரிந்தும் எனக்காக ஏன் மரித்தீர் -2
எந்தன் நுகம் உந்தன் தோள்களில்லே
உந்தன் முகம் ரத்த கோலத்தலிலே-2
எந்தன் பாவத்தில் சிலுவை கனமானதே
உந்தன் சரீரத்தில் ஆணிகள் ரணமானதே -2
2.சிலுவையில் உதிர்ந்த உம் ரத்தமே ஜெயத்தினை தந்திடுமே
கல்வாரி மலையாய் என் உள்ளமே கண்ணீரில் உறைந்திடுமே
உந்தன் வார்த்தைகள் ஏழினிலும்
ஏற்றுஇங்கு நான் வாழ்கிறேன் -2
எந்தன் பாவத்தில் சிலுவை கனமானதே
உந்தன் சரீரத்தில் ஆணிகள் ரணமானதே -2
Valinthodidum Raththam song lyrics in english
சிலுவையின் யுத்தம் – Siluvaiyun Yutham
Valinthodidum Raththam
Nam Paava Ratchippin Yuththam
Kalvaariyin Saththam
Nammai Suththikarithidum Niththam-2
Antha Aaniyin Ranam
Nammai Kaathidum Thinam
Antha kanneerin Thuli
Nam Sthosthira Pali-2
1.Udainthiduveer Ena Therinthum Enakkaga Yean Udaintheer
Marithiduveer Ena Therinthum Enakkaga Yean Maritheer-2
Enthan Nugam Unthan Thozhkalilae
Unthan Mugam Raththa Kolaththilae-2
Enthan Paavaththil Siluvai Kanamanathae
Unthan Sareeraththil Aanigal Ranamanathae-2
2.Siluvaiyil Uthirntha Um Raththamae Jeyaththinai Thanthidumae
Kalvaari Malaiyaai En Ullamae Kanneeril Urainthidumae
Unthan Vaarthaigal Ezhinilum
Yeattru Engu Naan Vaalkirean-2
Enthan Paavaththil Siluvai Kanamanathae
Unthan Sareeraththil Aanigal Ranamanathae-2