வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics

Deal Score0
Deal Score0

வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics

வழி தவறி போன
நண்பா கலங்காதே
வழி மாறி போன
மனமே திகையாதே

மறவாதே ஒ.. நண்பனே
உனக்காய் இயேசு காத்திருக்கிறார்
மனம் திரும்பிடு நண்பனே
உன் நினைவாய் ஆவர் இருக்கிறார்

1.உலகம் உன்னை அழைத்ததோ
நீ நினைத்து யாவும் தோல்வியோ
நீ நம்பின அனைவரும் மறந்தனரோ
இனி சாவே மேல் என்று நினைத்தாயோ

2.உறவுகள் உன்னை மறந்ததோ
நீ செய்த நன்மைகள் புதைந்ததோ
உன் தாயும் தந்தையும் வெறுத்தனரோ
இனி தஞ்சம் யார் என்று தவித்தையோ

3.உன்னை என்றும் நேசிக்கும்
தகப்பன் ஒருவர் இருக்கிறார்
உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து
நீ இருப்பது போல் உன்னை நேசிக்கிறார்

4.ஒரு முறை இயேசுவை கூப்பிடு
உன் கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
ஒரு முறை நீ கூப்பிடு
உன் கவலைகள் யாவையும் நீக்குவார்
ஒரு முறை இயேசுவை கூப்பிடு
உன் கரம் பிடித்து அவர் தூக்குவார்
ஒரு முறை இயேசுவை கூப்பிடு
புது மனிதனாய் உன்னை மாற்றுவார்

Vazhi Thavari Pona song lyrics in english

Vazhi Thavari Pona
Nanba Kalangathe
Vazhi Maari pona
Manamae Thigaiyathe

Maravathe oh nanbane
Unakai Yesu kathirukiraar
Manam thirumbidu nanbane
Un ninaivai aavar irukiraar

1. Ullagam unnai Aazhaithatho
Nee nenaiththu yavum thozhviyo
Nee nambina anaivarum maranthanaro
Ini saavae mel endru neenaithayo

2. Uravugal unnai maranthatho
Nee seitha nanmaigal puthinthatho
Un thaayum thandhayum veruthanaro
Ini thanjam yaar endru thavithayo

3. Unnai endrum nesikum
Thagapan oruvar irukiraar
Un pavangal anaithayum mannithu
Nee irupathu pol unnai nesikiraar

4.Oru murai yesuvai kupidu
Un kaneer yavayum thudaithiduvaar
Oru murai nee kupidu
Un kavalaigal yavayum neekuvaar
Oru murai yesuvai kupidu
Un karam pidithu aavar thukuvaar
Oru murai nee kupidu
Puthu manithanaai unnai mattruvaar

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo