வாக்குத்தத்தம் தந்த தேவன் – Vaakkuthatham Thantha Devan
வாக்குத்தத்தம் தந்த தேவன் – Vaakkuthatham Thantha Devan
வாக்குத்தத்தம் தந்த தேவன்
உண்மையுள்ளவர்
வார்த்தையாலும் கிருபையாலும்
நடத்துகின்றவர்
அவர் வார்த்தையால் எல்லாம் ஆகுமே
அவர் கிருபையால் எல்லாம் மாறுமே(2)
கிருபையே தேவ கிருபையே
தாங்கிடுதே நிதம் நடத்திடுதே (2)
1.வறண்ட வாழ்வை வளமாய் மாற்றி
பாதையை நெய்யாய் பொழிய செய்வார்
தளர்ந்த கையை திடப்படுத்தி
திடமாய் வாழ்வு வாழ செய்வார்
நன்மையால் திருப்தியாக்கி
நாள்தோறும் உன்னை புதிதாக்குவார்(2)
கிருபையே தேவ கிருபையே
தாங்கிடுதே நிதம் நடத்திடுதே(2)
2.தீங்கு நாட்கள் தொடர்ந்த நேரம்
நிழலாய் இருந்து பாதுகாத்தார்
வந்த பாதையில் நொந்த நேரத்தில்
சொந்தமாய் வந்து தாங்கினாரே
நிழலாக நிஜமாக
நித்தமும் காத்து நடத்திடுவார்(2)
கிருபையே தேவ கிருபையே
தாங்கிடுதே தினம் நடத்திடுதே(2) (வாக்குத்தத்தம் தந்த)
Vaakkuthatham Thantha Devan song lyrics in english
Vaakkuthatham Thantha Devan Unmaiyullavar
Vaarthaiyaalum Kirubaiyalum Nadathukintravar
Avar vaarthaiyaal Ellam Aagumae
Avar Kirubaiyaal Ellam maarumae -2
Kirubaiyae Deva Kirubaiyae
Thaangiduthae Nitham Nadathiduthae -2
1.Varanda Vaalvai Valamaai Maattri
Paathaiyai Neiyaai Pozhiya Seivaar
Thalarntha Kaiyai Thidapaduthi
Thidamaai Vaalvu Vaazha Seivaar
Nanmaiyaal Thirupthiyakku
Naalthorum Unnai Puthithakkuvaar-2
2.Theengu Naatkal Thodarntha Nearam
Nizhalaai Irunthu Paathukathaar
Vantha Paathaiyil Nontha Nearaththi
Sonthamaai Vanthu Thaanginarae
Nizhalaga Nijamaga
Niththamum Kaathu Nadathiduvaar-2
Kirubaiyae Deva Kirubaiyae
Thaangiduthae Nitham Nadathiduthae -2