வானம் பூமி ஓடிப்போகும் – Vaanam Boomi Oodipogum

Deal Score0
Deal Score0

வானம் பூமி ஓடிப்போகும் – Vaanam Boomi Oodipogum

1.வானம் பூமி ஓடிப்போகும்
மேகத்தின்மேல் வருவார்;
அவர் முன்பு லோகம் யாவும்
கூடி நிற்க அழைப்பார்.
மரித்தோரும்
ஜீவன் உற்றுக் கூடுவார்.

2.முன்பு ஏழையாக வந்து
முட்கிரீடம் தாங்கினோர்,
நொந்து மரத்தில் இறந்து
ஜீவனற்றுக் கிடந்தோர்
தாமே ரூபம்.
மாறி விண்ணில் தோன்றுவார்.

3.நீதிமான்கள் பயமின்றி
ஆண்டவரை வாழ்த்துவார்;
அவரோடு வானில் ஏறி
என்றென்றைக்கும் வாழுவார்;
தீயோர் நாணி
சாபம் பெற்று அழிவார்.

4.யேசுவே, நீர் வரும் நாளில்
என்னை நினைத்தருளும்;
நீதிமான்கள் சேரும் வீட்டில்
நானும் சேர அழையும்;
ஆசீர்வாதம்
தந்து, என்னை ரட்சியும்

Vaanam Boomi Oodipogum Song Lyrics in English

1.Vaanam Boomi Oodipogum
Meagaththin Mael Varuvaar
Avar Munbu Logam Yaavum
Koodi Nirka Alaipaar
Marithorum
Jeevan uttru Kooduvaar

2.Munbu Yealaiyaga Vanthu
Mutkireedam Thaanginor
Nonthu Maraththil Iranthu
Jeevanuttru Kidanthor
Thaamae Roobam
Maari Vinnil Thontruvaar

3.Neethimaangal Bayamintri
Aandavarai Vaalththuvaar
Avarodu Vaanil Yeari
Entraitraikkum Vaaluvaar
Theeyor Naani
Saabam Pettru Alivaar

4.Yesuvae Neer Varum Naalil
Ennai Ninaitharulum
Neethimaangal Searum Veettil
Naanum Seara Aaliyum
Aaseervaatham
Thanthu Ennai Ratchiyum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo