வான்வெள்ளி பொன் வான் – Vaan Velli pon vaan velli

Deal Score0
Deal Score0

வான்வெள்ளி பொன் வான் – Vaan Velli pon vaan velli

வான்வெள்ளி பொன் வான்வெள்ளி
பொன்வான்வெள்ளி வானில்

தைய்ய தக்க, தைய்ய தக்க, தைய்ய தக்க, தகதிமிதோம்.

பெத்லகேமிலே ராஜகுமாரன்
பணிந்திட வாரீர் … (2)

இந்தராத்திரியில் மருபூமியிலே
பனிபொழியும் வேளையிதே(2)
வான்வெள்ளி வழியை காட்டிடுதே
பாலனை பணிந்திட வாரீர் (2) — வான்

ஆட்டிடையர்கள் பலர்சேர்ந்திடவே
அதிவேகமாய் செல்கின்றார்(2)
தூதர்கள் வாழ்த்துக்கள் பாடிடவே
பாலனை பணிந்திட வாரீர் (2) — வான்

வந்தஞானிகளும் மூவர்சேர்ந்துமே
பலபல பரிசுகள் படைக்கின்றனர்(2)
ஆனந்த பாடல்கள் பாடியே நாம்
பாலனை பணிந்திட வாரீர் (2) — வான்

Vaan Velli pon vaan velli song lyrics in english

Vaan Velli pon vaan velli
Pon vaan velli Vaanil

Bethalehmilae Raaja Kumaaran
Paninthida Vaareer-2

Intha Raathiriyil Maruboomiyilae
Pani Pozhiyum Vealaiyithae -2
Vaan Velli Vazhi Kaatiduthae
Paalanai Panithida Vaareer

Aattidayargal Palar searnthidavae
Athiveagamaai Selkintraar
Thoothargal Vaalthukkala Paadidavae
Paalanai Panithida Vaareer

Vantha Gnaniyargalum Moovar Searthumae
Pala Pala Parisugal Padaikntranar
Aanantha Paadalgal Paadiyae Naam
Paalanai Panithida varrer

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo