வாரம் முற்றும் க்ஷேமமாய் – Vaaram Muttrum Sheamamaai Lyrics
வாரம் முற்றும் க்ஷேமமாய் – Vaaram Muttrum Sheamamaai Lyrics
1 வாரம் முற்றும் க்ஷேமமாய்
தேவன் காத்தார் தயவாய்;
ஆலயத்தில் கூடுவோம்,
வேதங் கேட்டு வாழ்த்துவோம்;
வாரத்தில் மேலானதே,
மோட்சம் காட்டும் நாள் இதே.
2. யேசுநாதர் ரத்தத்தால்
நீதியை நாம் பெற்றதால்
நேசர் அவர் நாமத்தில்
கூடி வேதங் கேட்கையில்
லோக வேலை விட்டோய்வோம்,
வாஞ்சையோடாராதிப்போம்.
3. தேவ ஆவி அருளால்
தேவ அன்பைக் காண்பதால்
ஆவலாகப் போற்றுவோம்,
தேவ சாயல் ஆகுவோம்;
மோட்ச வீட்டின் வாழ்விலே
வாழ்வோமாக, பாலரே.
4. மாசிலா யெருசலேம்,
நாம் வசிக்கும் ஆலயம்.
நீதி அங்கி பெற்றதால்
ஜோதியுள்ளோர் யேசுவால்;
வாரம் தோறும் பாடுவோம்,
வேதம் ஓதிப் போற்றுவோம்.
Vaaram Muttrum Sheamamaai Lyrics in English
1.Vaaram Muttrum Sheamamaai
Devan Karthar Thayavaai
Aalayaththil Kooduvom
Vedham Keattum Vaalththuvom
Vaaraththil Mealanathae
Motcham Kaattum Naal ithae
2.Yesu Naathar Rathathaal
Neethiyai Naam Pettrathaal
Neasar Avar Naamaththil
Koodi Vedam Keatkaiyil
Loga Vealai Vittoaivom
Vaanjaiyodu Aarathippom
3.Deva Aavi Arulaal
Deva Anbai Kaanbathaal
Aavalaai Pottruvom
Deva Saayal Aaguvom
Motcha Veettin Vaazhvilae
Vaalvomaaga Paalarae
4.Maasila Erusaleam
Naam Vasikkum Aalayam
Neethi Angi Pettrathaal
Jothiyullor Yesuvaal
Vaaram Thorum Paaduvom
Vaaram Oothi Pottruvom