வாழத்தெரியல ஒரு வழியும் – Vaazha Thereyala Oru Vazhiyum

Deal Score0
Deal Score0

வாழத்தெரியல ஒரு வழியும் – Vaazha Thereyala Oru Vazhiyum

வாழத்தெரியல ஒரு வழியும் புரியல!
புது பாத காட்டுங்க என் கூட வாருங்க!

1.காயங்கள் ஆறல வலியும் தீரல
குத்தி கிழிக்கும் மனிதர்களால! (2)
என்ன குத்தி குழிக்கும் மனிதனால!

2.கவலைகள் குறையல கடனும் தீரல
வறுமையினால நடுத்தெருவுல!
இப்போ வறுமையால நடுத்தெருவுல!

3.உறவுக்குள் உண்மையில்ல யாரையும் பிடிக்கல!
நானும் இங்க நல்லவனில்ல!
கொஞ்சம் கூட நல்லவனில்ல!

Vaazha Thereyala Oru Vazhiyum Song lyrics in English

Vaazha Thereyala Oru Vazhiyum Pureyala
Puthu patha Kaatung En Kuda Vaarunga

yeasuvaa
ennodu peasumae

1.Kaayangal Aarala Valigalum Theerala
Kuthi kilikum manithargalala (2)

2.Kavaligal Kurayala Kadanum Theerala
Varumaiyinala Nadutheruvulaa(2)

3.Uravukul unmai illa yaaraiyum Pidikala
Naanum ingu nalavan illa(2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias
      Logo