வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthukirom Vanangukirom Lyrics

Deal Score+2
Deal Score+2

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் – Vaazthukirom Vanangukirom song Lyrics

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ

1. இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா

2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை

3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா

4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா

5. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – ஐயா

Vaazthukirom Vanangukirom song Lyrics in English

Vaazthukirom Vanangukirom
Pottrukirom Devaa Aa.. Aa

1.Elavasamaai Kirubaiyinaal
Neethimaanaakki Vitteer – Aiyya

2.Aaviyinaal Vaarththaiyinaal
Marubadi Pirakka Seitheer – Ennai

3.Um Raththathaal Thelikkappattom
Oppuravakkappattom – Aiyya

4.Ummai Nokki Paarkintrom
Pirakasam Adaikintrom – Aiyya

5.Arputhamae Athisayamae
Aalosanai Karththarae – Aiyya

6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo