வாழ்த்துவேன் போற்றுவேன் – Vazhthuven Pottruvean
வாழ்த்துவேன் போற்றுவேன் – Vazhthuven Pottruvean
வாழ்த்துவேன்
போற்றுவேன்
உயிர் உள்ள வரை வாழ்த்துவேன்
என் பாவம் போக்க சிலுவையிலே
ஜீவனை தந்தவரை வாழ்த்துவேன்
எனக்காக யாவையும் செய்தவரை
உயிர் உள்ள நாள் எல்லாம் போற்றுவேன்
வாழ்த்துவேன்
போற்றுவேன்
உயிர் உள்ள வரை வாழ்த்துவேன்