விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே – Vinmeengal Olirum Vanathilae
விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே – Vinmeengal Olirum Vanathilae
விண்மீன்கள் ஒளிரும் வானத்திலே
தூதர்கள் தோன்றி உரைத்தனரே
மேசியா பிறந்துவிட்டார்-நம்
மேசியா பிறந்துவிட்டார்
இருளாம் பூமியில்
ஒளியாய் தோன்றினார்
அருளை பொழிந்திட- தேவன்
மனுவாய் பிறந்தாரே
நம்மை நேசித்து – நம்
பாவம் போக்கிட
துயரம் நீக்கியே – நம்மை
விண்ணில் சேர்த்தி
Vinmeengal Olirum Vanathilae song lyrics in english
Vinmeengal Olirum Vanathilae
Thoothargal Thontri Uraithanarae
Measiya Piranthuvittaar Nam
Measiya Piranthuvittaar
Irulaam Boomiyil
Ozhiyaai Thontrinaar
Arulai Polinthida Devan
Manuvaai Pirantharae
Nammai Neasithu Nam
Paavam Pokkida
Thuyaram Neekkiyae Nammai
Vinnil Searthi