வெளியில் ஊரில் யாவும் – Veliyil Ooril Yaavum Lyrics

Deal Score0
Deal Score0

வெளியில் ஊரில் யாவும் – Veliyil Ooril Yaavum Lyrics

1. வெளியில் ஊரில் யாவும்
எல்லா ஜீவாத்துமாவும்
இப்போதமைந்தது;
என் மனதே, நீ பாடி,
உன் கர்த்தரைக் கொண்டாடி,
ஜெபத்தியானமாய் இரு.

2.பகலோன் அஸ்தமித்து,
ரா வந்ததால் ஒளித்து
காணாமல் போயிற்று;
ஆனாலும் யேசுவான
பகலோன் என்னும் ஞான
வெளிச்சமே என் பூரிப்பு.

3.இந்நாளின் வேலையாலும்
தலையும் கையும் காலும்
சலித்துப் போயிற்று;
ஆனால் இனி எப்பாடும்
எப்பாவக்கேடும் மாறும்,
என் மனதே, மகிழ்ந்திரு.

4. என் சுற்றத்தார்கள் மீதும்
இரவில் கேடும் தீதும்
வாராமல், யாவரும்
அருள் நிழலின் கீழே
சுகித்துத் தூங்க நீரே
அன்பாகக் கட்டளையிடும்.

Veliyil Ooril Yaavum Lyrics in English

1.Veliyil Ooril Yaavum
Ella Jeevaththumaavum
Ippothamaninthathu
En Manamae Nee Paadi
Un Karththarai Kondaadi
Jebaththiyaanamaai Iru

2.Pagalon Asthamiththu
Raa Vanthathaal oliththu
Kaanaamal poyittru
Aanaalum Yesuvaana
Pagalon Ennum Gnana
Velicham En Poorippu

3.Innaalin Vealaiyaalum
Thalaiyum Kaiyum Kaalum
Saliththu Poyittru
Anaal Ini Eppaadum
Eppava Keadum Maarum
En Manathae Magilnthiru

4.En Suttrathaarkal Meethum
Eravil Keadum Theethum
Vaaraamal Yaavarum
Arul Nilalil Keelae
Sugiththu Thoonga Neerae
Anbaaga Kattalaiyidum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo